நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் அரசியலில் அடுத்து என்ன என்பதே அனைவரின் சிந்தனையாக இருக்கிறது இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தினார் .
அன்று ஆலோசனையின் போது தான் நினைத்த அளவுக்கு யாரும் செயல்படவில்லை என்று கூறியதாக தெரியவந்தது ஆனால் அன்று தன் அரசியல் கட்சி துவங்குவது குறித்து எந்த அறிக்கையையும் அவர் வெளியிடவில்லை வழக்கம் போலவே அவர் மௌனமாக இருந்து விட்டார்
இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவக்கம் டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு மாத்துவோம் எல்லாத்தையும் மாற்றுவோம் இப்போ இல்லனா எப்போதும் இல்லை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களுடைய பெறுவதுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான நாணயமான வெளிப்படையான ஊழலற்ற ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம் அற்புதம் அதிசயம் நிகழும் எனக் குறிப்பிட்டுள்ளார்
ஜனவரியில் கட்சித் துவக்கம், — Rajinikanth (@rajinikanth) December 3, 2020 “>
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல 🤘🏻 pic.twitter.com/9tqdnIJEml
More Stories
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி விவசாயிகளை கண்ணீரில் மூழ்கடித்த மழை!
நாகை மாவட்டத்தில் ரூ.9 கோடிக்கு மது விற்பனை