தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 79 அடி
நீர் வரத்து : 175 கன அடி
வெளியேற்றம் : 100 கன அடி
ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 73.25 அடி
நீர்வரத்து : 40 கனஅடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.24 அடி
நீர் வரத்து : 152 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 48 கன அடி
வெளியேற்றம்: 48 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 90.50 அடி
நீர் வரத்து 40 கன அடி
நீர் வெளியேற்றம்: 40 கன அடி
மழை அளவு:
கடனா: 22 மி.மீ
ராம நதி: 30 மி.மீ
கருப்பா நதி: 70 மி.மீ
குண்டாறு: 39 மி.மீ
அடவிநயினார்: 31 மி.மீ
ஆய்குடி: 24.60
சங்கரன்கோவில்: 48 மி.மீ
செங்கோட்டை: 47 மி.மீ
சிவகிரி: 40 மி.மீ
தென்காசி: 49.40
More Stories
பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
விரைவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு
அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி