பாவூர்சத்திரம் பஸ்நிலையம் அருகில் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அமல்ராஜ் சண்முகசுந்தரம் மாவட்ட அவைத்தலைவர் கவிதா ஒன்றிய இணைச் செயலாளர் கணபதி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சரவணன் அம்மா பேரவை இணைச் செயலாளர் இளவரசு வர்த்தக அணி துணை செயலாளர் இருளப்பன் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் குணம் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
More Stories
பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
விரைவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு
அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி