முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு சுத்தமல்லியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மானூர் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கல்லூர் வேலாயுதம் மாலை அணிவித்தார். அருகில் மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் லட்சுமணபெருமாள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளனர்.
More Stories
பாவூர்சத்திரம் எம்.கே.வி.கே பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது
விரைவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு
அ.தி.மு.க.வுக்கு அறிவுரை கூற குருமூர்த்தி யார்? வெளுத்து வாங்கும் பெங்களூரு புகழேந்தி