April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

குவைத்திற்கு புதிய பிரதமர் நியமனம்

குவைத் நாட்டிற்கான புதிய பிரதமராகஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவை அரசர்ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அறிவித்தார். குவைத் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர்ஷேக் சபா கலீத் அல்-ஹமாத் அல்-சபா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து குவைத்தின் அரசர்ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா பிரதமர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில் குவைத்தின் புதிய பிரதமராகஷேக் சபா கலீத் அல்-ஹமத் அல்-சபாவைநியமித்து அரசர் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் அரசர்ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவை சந்தித்து கலீத் அல் ஹமத் நன்றி தெரிவித்தார். முன்னதாக கலீத் அல் ஹமத் வெளியுறவுத் துறை அமைச்சராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!
Open chat