April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மாணவர்களுக்கு என்எஸ்எஸ் சான்றிதழ் வழங்கும் விழா

மேலப்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி என்எஸ்எஸ்(NSS) மாணவர்களுக்கு 2018-2020 கல்வி ஆண்டுகளுக்கு உரிய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் எஸ். மாடசாமி சான்றிதழை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு திட்ட அலுவலர் தி. செந்தமிழ் அரசு மற்றும் ஆசிரியர்கள் ஜெயபாலன் பஷீர் அகமது மீரான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

error: Content is protected !!
Open chat