May 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. இதனையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தென்காசி மாவட்டத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோோசனை கூட்டத்திற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஜோதிநிர்மலாசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat