தேசிய முற்போக்கு திராவிட கழகம், கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில், கழக பொருளாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் 47 ஆம் ஆண்டு நினைவு நாளையும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
உடன் கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் ப.பார்த்தசாரதி,Ex:MLA.,, கழக உயர்மட்ட குழு உறுப்பினர், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பகுதி, வட்டம், மகளிர் அணியினர் மற்றும் கழக தொண்டர்கள் என அனைவரும் உடன் இருந்தனர்.
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்