- அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிப்பு
அனைத்து திருக்கோயில் பணியாளர்களுக்கும் 1,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிப்பு
இதுகுறித்து அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2019-2020-ம் ஆண்டின் 240 நாட்கள் பணிபுரிந்த பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், அதற்கு குறைவாக பணிபுரிந்தோருக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதுநிலை மற்றும் முதுநிலையில்லாத அனைத்து கோயில் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்