March 9, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கலா உத்சவ் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப்பரிசு

கலா உத்சவ் கலைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப்பரிசு

 

 

தென்காசி

மாவட்ட

ஆட்சியர்

அலுவலகத்தில் இன்று (07.01.2021)

பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மாநில அளவில் நடத்தப்பட்ட கலா உத்சவ் கலைப்போட்டிகளில் மாநில (ம) மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு நினைவுப்பரிசு/ சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன்.இ.ஆ.ப.,அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கருப்புசாமி, தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெய பிரகாஷ்ராஜன், கலா உத்சவ் போட்டிகள் ஒருங்கிணைப்பாளர் .ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் உள்ளனர்

error: Content is protected !!
Open chat