April 14, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை.

அதிமுக நாளை மாலை ஆலோசனை

 

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நாளை அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை.

அதிமுக செயற்குழு – பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடக்கிறது.

மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்களும் தேர்தல் குறித்த ஆலோசனையில் கலந்து கொள்கின்றனர்.

error: Content is protected !!
Open chat