December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

துபாயிலிருந்து சாக்லைட் பாா்சல்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய மூன்றே முக்கால் கிலோ (3.75 கிலோ) தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

 

துபாயிலிருந்து சாக்லைட் பாா்சல்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய மூன்றே முக்கால் கிலோ (3.75 கிலோ) தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல்

 

 

 

துபாயிலிருந்து சாக்லைட் பாா்சல்களுக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புடைய மூன்றே முக்கால் கிலோ (3.75 கிலோ) தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு,சென்னையை சோ்ந்த இளம்பெண் பயணி உட்பட 12 போ் கைது செய்யப்பட்டனா்.

துபாயிலிருந்து சிறப்பு விமானம் இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந் பயணிகளை விமானநிலைய சுங்கத்துறையினா் சோதணையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த பத்மா பாலாஜி(25) என்ற இளம் பெண் உட்பட ராமநாதபுரம்,மதுரை,திருச்சி,புதுக்கோட்டை,ஆந்திரா உள்ளிட்ட 12 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை நிறுத்தி சோதணையிட்டனா்.அவா்கள் கொண்டுவந்திருந்த சாக்லைட் பாக்கெட்கள்,உள்ளாடைகள்,முதகத்தில் அணிந்திருந்த மாஸ்க்குகள்,காலணிகள் ஆகியவற்றில் தங்க பேஸ்ட்கள்,தங்கக்கட்டிகள்,தங்கத்துண்டுகள்,தங்க நகைகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அவா்கள் 12 பேரிடமிருந்து 3 கிலோ 750 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.2 கோடி.இதையடுத்து 12 பேரையும் சுங்கத்துறை கைது செய்து”விசாரணை நடத்துகின்றனா்.

error: Content is protected !!
Open chat