தென்காசி அரசு தலைமை மருத்துவமனை
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் முதலமைச்சரின் மருத்துவக்காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைப்பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன்.இ.ஆ.ப. கேட்டறிந்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கலுசிவலிங்கம், அரசு தலைமை
மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் ஆகியோர் உள்ளனர்
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்