January 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரம்

 

 

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரம்

 

 

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் மூலம் கோவிட்-19 தடுப்பூசி முகாம் ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன்.இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். உடன் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கலுசிவலிங்கம், அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் ஆகியோர் உள்ளனர்

You may have missed

error: Content is protected !!
Open chat