January 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

காவலர்கள் விழிப்புணர்வு அணிவகுப்பு

காவலர்கள் விழிப்புணர்வு அணிவகுப்பு

 

புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சுவாமி நாதன் தலைமையில் காவலர்கள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் புளியங்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட 2 காவல் ஆய்வாளர்கள் 10 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 145 காவலர்கள் என மொத்தம் 158 பேர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பானது பண்டிகை , விழாக்கள் மற்றும் தேர்தல் போன்ற காலங்களில் மக்களிடம் ஏற்படும் அச்சத்தை போக்குவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

You may have missed

error: Content is protected !!
Open chat