January 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

குமரி தீ விபத்திற்கு நிவாரணம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்

குமரி தீ விபத்திற்கு நிவாரணம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர்

 

குமரி தீ விபத்திற்கு நிவாரணம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர். விஜய்வசந்த் அறிக்கை. அறிக்கை உலகம் முழுவதும் கொரனா வைரஸ் பாதிப்பால் வியாபாரப் பெருமக்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகினர் தற்போது சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சில வாரங்களே பொதுமக்கள் வந்து சென்று கொண்டிருப்பதால் அங்கு வியாபாரிகள் மீண்டும் தங்கள் வியாபாரத்தை தொடங்க கடைகளை திறந்து வியாபாரத்தை நடத்திவந்தனர் நேற்று இரவு எதிர்பாராத விதமாக திடீர் தீ விபத்தால் சுமார் 70க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து உள்ளே இருந்த சுமார் 2 கோடிக்கும் அதிக மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து கருகி சேதமாகின கொரனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் இருந்த வியாபாரிகள் தற்போது ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி முடங்கிப் போய் விட்டனர் எனவே தமிழக அரசு இந்த தீ விபத்தில் சேதமடைந்த கடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

You may have missed

error: Content is protected !!
Open chat