மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை
காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை.
காணும் பொங்கல் நாளில் மெரீனா கடற்கரையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
14, 15, 17 ஆகிய தேதிகளில் மெரினா கடற்கரையில் இரவு 10 மணிவரை பொதுமக்கள் அனுமதி.
கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் முககவசம் அணிவது அவசியம்.
More Stories
சசிகலா உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது
நேதாஜி சிலைக்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் மரியாதை செலுத்தினார்
மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார்