மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்
ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், தலைமை நிலையம் தாயகத்தில், கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உயர்நிலைக் குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் ஆ.வந்தியதேவன், அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் செந்திலின், தேர்தல் பணி செயலாளர் ஆவடி அந்திரிதாஸ், இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்