January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அணைகளுக்கு அருகில் பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல் 

அணைகளுக்கு அருகில் பொதுமக்களுக்கு பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல் 

 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பியநிலையில் உபரி நீர் தாமிர பரணி ஆற்றில் திறந்து விடப் படுவதால் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால் பாதுகாப்பு நிமித்தம் பொது மக்கள் / ஆற்றுக்கு குளிக்கச் செல்லாமலிருக்க அறிவுறுத்தப் படுகிறார்கள் . மேலும் ஆற்றுங்கரைக்கு புகைப்படம் மற்றும் செல்பி எடுக்க செல்லாமலிருக்கவும் அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும் ஆற்றங்கரையை ஒட்டி தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கவனத்துடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வே விஷ்ணு இ.ஆ.ப அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

error: Content is protected !!
Open chat