January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

தென்காசி மாவட்டத்தில் மதுபான கடைகள் ஏதும் திறக்கப்படாது 

தென்காசி மாவட்டத்தில் மதுபான கடைகள் ஏதும் திறக்கப்படாது

 

திருவள்ளுவர் தினம் 15.01.2021 (வெள்ளிக்கிழமை), குடியரசு தினம் 26.01.2021 (செவ்வாய்கிழமை) மற்றும் வள்ளலார் நினைவு தினம் 28.01.2021 (வியாழக்கிழமை) ஆகியவை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு அரசு மதுபானக்கடைகள் அதனுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA & FL11) அனைத்தும் மேற்படி தினத்தில் மூடப்படும் மற்றும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என Chennai, Prohibition and Excise Commissioner Rc.Lr.No.P&E2(1)/129/2017, dated: 06.01.2021 கடிதத்தின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA & FL11) ஆகியவைகள் திருவள்ளுவர் தினம் 15.01.2021 (வெள்ளிக்கிழமை), குடியரசு தினம் 26.01.2021 (செவ்வாய்கிழமை) மற்றும் வள்ளலார் நினைவு தினம் 28.01.2021 (வியாழக்கிழமை) ஆகிய தினங்களில் மட்டும் மூடப்பட்டிருக்கும் மற்றும் அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!
Open chat