October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்

நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும்

இந்திய வானிலை ஆய்வு மையம்
இன்று 12ஆம் மற்றும் 13ஆம் தேதி மழை தீவரம் அடையும் தமிழகத்தில் தென் மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டத்தில் கன மழை பெய்யும். வட மாவட்டத்தில் லேசான மழை பெய்யும்.

கடலூர் முதல் கன்னியாகுமாரி வரை மற்றும் நீலகரி முதல் கன்னியாகுமாரி வரை கன முதல் மிக கனமழை பெய்யும்.

மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிக கன மழை முதல் சில இடங்களில் அதிக கன மழை பெய்யும்..

10 -13 ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

பெரும்பாலான ஏரிகள், குளங்கள் மற்றும் அனைகள் நிரம்பும். தாழ்வான பகுதியில் வெள்ளம் ஏற்படும்…

பொங்கல் பண்டிகை 14ஆம் தேதி அன்று தென் மாவட்டம் மற்றும் மத்திய மாவட்டத்தில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.

கனமழை பெய்யும் என்பதால் விவசாயிகள் மற்றும் பண்டிகை கால வியாபாரிகள் வியாபாரம் பாதிக்கும் கவனமாக இ௫ப்பது நல்லது.

You may have missed

error: Content is protected !!
Open chat