கலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக பொங்கல் பரிசு விழா
மதுரையில் த.கோவிந்தராஜ்
கலை மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக பொங்கல் பரிசு வழங்கும் விழா-2021.,
விழாவில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர்
அரசு அதிகாரிகள் பங்கேற்பு :
மதுரை த.கோவிந்தராஜ் கலைமேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக
பொங்கல் பரிசு 🎁 வழங்கும் விழா – 2021 மதுரை ஹோட் பல் தமிழ்நாடு ( தாமரைத் தொட்டி ஸ்டாப் அருகில் ) நடைபெற்றது..
மேலும் இவ்விழாவில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் K.ராஜூ அவர்கள் .,
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.. மேலும் விஜய் தொலைக்காட்சி புகழ் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி, இரா.பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமையாசிரியர்.,
( நாடார் மேல்நிலைப் பள்ளி ).,
S.R. பார்த்திபன்
தாளாளர்
( நாடார் மேல்நிலைப் பள்ளி ).,
M.S.பாண்டியன்
( மதுரை, தேனி கூட்டுறவு வங்கி தலைவர் ).,
ஜெ.ராஜா அதிமுக மாநகர் மாவட்ட பொருளாளர்.,
முனைவர் தவசி.ஞானசேகர்
( இசைக் கல்லூரி பேராசிரியர் ).,
ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்..
மேலும் விழாவில்
கலைஞர்களின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது….
More Stories
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ட்வீட்
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்