January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மழையில் பாதுகாப்பு பணியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.

 

மழையில் பாதுகாப்பு பணியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.

 

கொட்டும் மழையிலும் மக்களுக்காக பாதுகாப்பு பணியில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு நெ.மணிவண்ணன் இ.கா.ப.., அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட பேரிடர் மீட்பு காவல்துறையினர் மணிமுத்தாறு அணைப்பகுதியில் அணையில் அதிக நீர்வரத்து வருவதை காண வரும் பொதுமக்களுக்கு தொடர்ந்து ஆயுதப்படை உதவி ஆய்வாளர் திரு முருகேசன் தலைமையிலான மீட்புக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!
Open chat