January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

ஆரணி தாலுகாவில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது 

ஆரணி தாலுகாவில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது 

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா முள்ளிப்பட்டு கிராமத்தில் அரசு இலவச வேட்டி சேலை., முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது.. மேலும் இதனை முள்ளிப்பட்டு
கிராம நிர்வாக அலுவலர்
திரு.முனியாண்டி மற்றும் ஊராட்சி மன்ற தலைவி V.சித்ரா & வெங்கடேசன் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்..

 

error: Content is protected !!
Open chat