January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு

போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு

 

ஜனவரி 31-ம் தேதி நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிப்பு

ஜனவரி -16 நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 30-ல் போலியோ சொட்டு மருந்து முகாமை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் தொடங்கி வைக்கிறார். கொரோனா தடுப்பூசி காரணமாக போலியோ சொட்டுமருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

error: Content is protected !!
Open chat