January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கன மழை காரணமாக மின் கம்பம் மேல் மரம் ஒடிந்து விழுந்தது 

கன மழை காரணமாக மின் கம்பம் மேல் மரம் ஒடிந்து விழுந்தது

 

நெல்லை அம்பை தொகுதி பிரதான சாலை வெள்ளங்குளி சுடலைமாடசுவாமி கோவில் எதிர்புறம் கனமழையின் காரணமாக பழங்காலம் மரமொன்று மின்கம்பம் மேல் ஒடிந்து சாலையில் குறுக்கே விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றதுதகவலறிந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள்எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டனர்உடனடியாக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம் கே பீர் மஸ்தான் அவர்கள் தலைமையில் கட்சியின் பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்பழங்காலமரம் என்பதால் மரத்தை அப்புறப்படுத்த மிகவும் சிரமம் ஏற்பட்டது சிரமத்தை கடுகளவும் பாராமல் மரத்தை அப்புறப்படுத்துவதில் எஸ்டிபிஐ கட்சியின் பேரிடர் மீட்புக் குழுவினர் விடா முயற்சியில் மரத்தை அப்புறப்படுத்தினர் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர் இன்று தமிழர் பொங்கல் திருநாள் என்பதால் மக்களின் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருந்தது விரைவாக எஸ்டிபிஐ கட்சியின் மீட்பு குழுவினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தியது பொங்கல் திருநாளை கொண்டாடிய அனைத்து மக்களும் சந்தோஷப்பட்டனர் மீட்பு குழுவினரை தீயணைப்பு துறை காவல்துறை மற்றும் மின்சார துறை பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர்

error: Content is protected !!
Open chat