ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு ரூ.1லட்சம் பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு ரூ.1லட்சம் பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் ரூ. 1லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
More Stories
இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் ட்வீட்
தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்