January 20, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை மற்றும் குட்கா கண்டுபிடிப்பு 

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை மற்றும் குட்கா கண்டுபிடிப்பு 

 

கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சத்தியசோபன் அவர்கள், வடசேரி நாகராஜா கோவில் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருவர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் மேக்னராம் (37) S/O ஜோஸ்ராம் மற்றும் ராஜீசிங்,(31) S/O சுனில்லால் என்பதும், அந்த இடத்தை தீவிர சோதனை செய்த போது அங்கு சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்கூடிய தடை செய்யப்பட்ட சுமார் 2,90,000/- ரூபாய் மதிப்புள்ள  125 கிலோ புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது. அதனை அந்த பகுதியில் விற்பனை செய்யவும், குறிப்பாக சிறுவர்களுக்கு விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தார். உடனே இது தொடர்பாக வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.திருமுருகன் அவரிடமிருந்த புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.

error: Content is protected !!
Open chat