சமூக வலைத்தளத்தை பயன்படுத்த டிரம்ப்புக்கு நிரந்தர தடை
ஸ்நேப் சாட் சமூக வலைத்தளத்தை பயன்படுத்த தற்போதைய அமெரிக்க அதிபரான டிரம்ப்புக்கு அந்நிறுவனம் நிரந்தர தடை விதித்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப்பை தொடர்ந்து ஸ்நேப் சாட் நிறுவனமும் தடைவிதித்துள்ளது.
More Stories
நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை