மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
குமரி மாவட்டத்தில் ஒளிமயம் டிரஸ்டின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது :
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
ஔிமயம் டிரஸ்ட் சார்பாக,புதுக்கடையில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தையல் பயிற்சி நிலையத்தில், பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்சியில் ஔிமயம் டிரஸ்டின் நிறுவன தலைவர் திரு. நாரயணபிரகாஷ் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி, நலதிட்டஉதவிகளையும் வழங்கினார்.
இந்நிகழ்விற்கு ஔிமயம் டிரஸ்டின் ஒருங்கிணைப்பாளர் திருமதி.குமாரிகலா அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு புதுக்கடை ஊராட்சி தலைவர் திருமதி.ரெமாநாயர்
மற்றும்
தையல் பயிற்சி ஆசிரியை திருமதி.ராஜிகா,
குளச்சல் சமூக சேகவர் முகமது சபீர், பால்ராஜ்
உறுப்பினர்கள்
மற்றும் ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்…
மதுரை செய்தியாளர்
S.பெரியதுரை
More Stories
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
அம்மா மினி க்ளினிக்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைக்கிறார்