நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கம்
இந்தியா முழுவதும் இன்று முதல் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு “கரோனா” தடுப்பூசி போடப்பட்ட உள்ளது.
தமிழகத்தில் 166 மையங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனை மற்றும் சிறுவந்தாடு, ராதாபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய நான்கு இடங்களிலும் இன்று முதல் முன்கள பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்