சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்கினர்
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை மூலம் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலைபாதுகாப்பு குறித்த வழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கீ.சு.சமீரன்,இ.ஆ.ப இன்று 18.01.2021) பொது மக்களிடம் வழங்கினார்கள் உடன் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.சுகுணா சிங், இ.கா.ப., அவர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு.க. பழனிசாமி அவர்கள் ஆகியோர் உள்ளனர்
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்