விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.01.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் வட்டார அளவில் கலந்து கொண்டனர்
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்