வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெறிவித்து ஆசி பெற்றனர்
இன்று திருநெல்வேலியில் அனைத்து இந்திய ஜனநாயக பாது காப்பு கழக தேசிய தலைவர் டாக்டர் பிஷப் காட்பிரேநோபுள் அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன் மாவட்ட தலைவர் அ.பிரான்சிஸ் மாவட்ட செயலாளர் மார்க் மகேஷ் நீம் டி வி உரிமையாளர் லூயிஸ் ஆகியோர் மாவட் சங்க காலண்டர் டைரி ஆகியவற்றை வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெறிவித்து ஆசி பெற்றனர்
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்