இன்றைய பெட்ரோல், டீசல் விலை?
சென்னையில் இன்று (ஜன.,20), பெட்ரோல் லிட்டருக்கு 87.85 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டீசல் லிட்டருக்கு 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை இன்று மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்