அம்மா மினி க்ளினிக்கினை மாவட்ட ஆட்சியர் திறந்து வைக்கிறார்
அன்புடையீர்,

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டாரம், நல்லூர் கிராமத்தில் பிற்பகல் 02.00 மணி அளவிலும், கீழப்பாவூர் வட்டாரம், பூலாங்குளம் கிராமத்தில் 3.00மணி அளவிலும், கடையம் வட்டாரம், கல்யாணிபுரம் கிராமத்தில் 4.00மணி அளவிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை இன்று(20.01.2021) திறந்து வைக்க உள்ளார்கள்.
தாங்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
More Stories
பொது உடைமைப் போராளி தா. பாண்டியன் மறைந்தார் வைகோ இரங்கல்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவிற்க சரத்குமார் இரங்கல்
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு சரத்குமார் வேண்டுகோள்