April 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 87.85 ரூபாய், டீசல் லிட்டர் 80.67 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 22 காசுகள் அதிகரித்து ரூ.88.07 ஆகவும்.

டீசல் நேற்றைய விலையிலிருந்து 23 காசுகள் அதிகரித்து ரூ.80.90 ஆகவும் உள்ளது.

இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

error: Content is protected !!
Open chat