நேதாஜி சிலைக்கு மண்ணின் மைந்தர்கள் மரியாதை செலுத்தினார்
மதுரையில்
மதுரை மண்ணின் மைந்தர்கள் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது :
இந்திய சுதந்திர பாேராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர பாேஸ் 125 ஆவது பிறந்த நாள் மதுரையில் உள்ள ஜான்சி ராணி பூங்காவில் அமைந்துள்ள
நேதாஜி சிலைக்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் நிறுவனர் அழகுராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
பின்னர் பிளாஸ்டிக் உபயாேகத்தை தவிர்க்கும் பாெருட்டு பாெதுமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில்
நிர்வாகிகள் ரதி, பிரபாகரன் கலந்து காெண்டனர்.
நன்றி
S.பெரியதுரை
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்