February 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சசிகலா உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது 

சசிகலா உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது 

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சசிகலா அவர்கள் உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற
கழக பொதுச்செயலாளர் டிடி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க
கழக அமைப்புச் செயலாளர், குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர். திருமதி. சி.ஜெயந்திபத்மநாபன்,
வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் வி.டி.சதீஷ்
குடியாத்தம் நகர கழகம் சார்பில் சசிகலா அவர்கள் உடல் நலம் பெற வேண்டி,
குடியாத்தம் நகர கழக செயலாளர் சேவல்.இ.நித்யானந்தம், தலைமையில் குடியாத்தம், நெல்லூர்பேட்டை, ஸ்ரீ மாசுபடா அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர கழக நிர்வாகிகள், அவைத்தலைவர் வி.சண்முகம், இணைச் செயலாளர் ஈஸ்வரன்.ஆர் .சுமதி ரவி, துணைச் செயலாளர்கள் ஜூ.ஜெயகுமார்,ஆ.ஜோதி, பொருளாளர் எஸ்.நவ்ஷாத், மாவட்ட பிரதிநிதிகள் இ.ஆர்.மேகநாதன்,எம்.ஜெகதீசன்,
நகர சார்பு அணி நிர்வாகிகள், எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ் .ராஜேந்திரன், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் .சுவேதா.எஸ்.கார்த்திகேயன், குடியாத்தம் எஸ்.குமார்,எம்.தனஞ்ஜெயன்,ஜூ.மோகன் குமார், நகர மாணவரணி செயலாளர் ஜெ.அன்பு, நகர சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் ஏ.நஸ்ருதீன், பிச்சுமணி, டி.டி.மோட்டூர்.சிவா, கே.வி.குப்பம் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் .அண்ணாமலை,
வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள்,
பாரதி, விஜயா,
சீனிவாசன்,வடிவழகன்,அழகிரி,வெங்கடாசலம்,தீனதயாளன்,குமரவேல்,பரந்தாமன்,பாலாஜி ஸ்டான்லி ஜான், ஐயப்பன்,லோகநாதன்,
கந்தன்,அருள்,ஆட்டோ சேகர்,செங்காலப்பா,சந்திரசேகர்,விஜயகுமார்,தினேஷ்,அழகிரி, துரைராஜ், பாஸ்கர், தனஞ்ஜெயன், மூர்த்தி,டேனியல்,
இளங்கோ
பாரூக்,ரியாஸ், ரகு,சரவணன், முனிரத்தினம்,யூனூஸ் மற்றும்
கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் சுமார் 200 பேர் என அனைவரும் திரளாக கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், வேலூர் புறநகர் மாவட்டம். நிர்வாகிகள் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

error: Content is protected !!
Open chat