February 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

சிறப்பு மருத்துவ முகாமினை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் 

சிறப்பு மருத்துவ முகாமினை நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சின்னக்கோவிலான்குளம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் இ.ஆ.ப, அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.வி.எம்ராஜலெட்சுமி அவர்கள் குத்துவிளக்கேற்றி இன்று (23.01.2021) தொடங்கி வைத்தார்கள்.

error: Content is protected !!
Open chat