February 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார் 

மின்மாற்றியை நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி திறந்து வைத்தார் 

 

தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம், பெரியகோவிலான்குளத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் ரூ.6.5 இலட்சம் மதிப்பீட்டில் 100kva திறன்கொண்ட மின்மாற்றியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் இ.ஆ.ப, அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள் இன்று (23.01.2021) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்

error: Content is protected !!
Open chat