புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் நீக்கப்ப ட்டார்
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரும் வில்லியனூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நமச்சிவாயம், தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்
தமது ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார்
நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார்
More Stories
பிரேமலதா விஜயகாந்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு
கொடுத்தார்கள் அதனால் மீண்டும் வென்றார்கள்-இராமதாஸ் ட்வீட்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்த தென்காசி ஆட்சியர் திட்டம்