December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஆரணி சிறு பொருள் பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம்

ஆரணி சிறு பொருள் பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம் பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி சிறு பொருள் பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம் மற்றும் அறக்கட்டளையின் சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணியில் உள்ள ஆரணி சிறு குறு பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம் மற்றும் அறக்கட்டளையின் பொதுக்குழு கூட்டம் ஆரணி நெல் அரிசி வியாபாரிகள் திருமண மண்டபம் ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்றது.. மேலும் இந்த கூட்டத்தில் தலைமை ஏற்று நடத்த சிறப்பு அழைப்பாளராக சென்னையில் இருந்து சமூக ஆர்வலர்களின் காவலர் களப்போராளி யாருக்கும் அடிபணிய மாட்டேன் சட்டத்திற்கு கட்டுப்பட்டு மட்டுமே நடப்பேன் என்று உறுதியுடன் இருந்து வரும் 87 வயது இளைஞர் உயர்திரு மதிப்புக்குரிய ட்ராஃபிக் ராமசாமி அவர்கள் கலந்து கொண்டு பல சமூக அவலங்களை பற்றி பேசினார்”..
அதில் மிகவும் முக்கியமானதாக இன்றைய சூழலில் இளைஞர்கள் பொதுமக்களுக்கும் பல கருத்துக்களை உரையாற்றினார்.. அதேபோல் தற்போது ஆரணியில் பல சமூக அவலங்களை புகைப்படங்கள் ஆதாரத்துடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து பதிவு பல சமூக சேவைகளை செய்து வரும் ஆரணி சிறு குறு பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம் மற்றும் அறக்கட்டளை செய்து வருவதை வரவேற்று பேசினார்..


அதோபோல் சிறப்புரை ஆற்றிய உயர்திரு மதிப்புக்குரிய ட்ராஃபிக் ராமசாமி அவர்களின் உரையாற்றியது எங்களை போன்ற சிறு சமூக ஆர்வலர்களுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் எங்களை போன்றவர்கள் மேடையில் ஊக்குவித்தனர் ..
மேலும் இந்நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆரணி சிறு குறு பெரு வாணிபம் செய்வோர் நலச்சங்கம் மற்றும் அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்…

மதுரை செய்தியாளர்
S. பெரியதுரை

error: Content is protected !!
Open chat