October 23, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தமிழ்ச் செம்மல் விருதாளருக்கு செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் பாராட்டு 

திருநெல்வேலி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்தவர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு இவர் துணுக்கு துவங்கி நாவல் வரை இவரின் பங்களிப்பு உண்டு பல நூல்கள் பல விருதுகளுக்கு சொந்தக்காரர்

இவருக்குசெய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் தமிழ்ச்செம்மல் விருதாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பாராட்டு விழா நடந்தது

விழாவிற்க்கு இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் தலைமை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர் அந்தோணி, சப் இன்ஸ்பெக்டர் பைசல், சப் இன்ஸ்பெக்டர் ரவிகுமார்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை காவலர்கள் சிவனாந்தம், இசக்கி ராஜா, ச்ற்குணம், சுடலைகண்ணு முத்துகனி, காவலர்கள் நயினார் செல்வக்குமார், தனிப்பிரிவு ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

You may have missed

error: Content is protected !!
Open chat