July 29, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ கோவில் வந்த உணர்வு -ரஜினிகாந்த்

இசைஞானி இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு இரண்டாவது முறையாக வந்த நடிகர் ரஜினி ஸ்டூடியோவை பார்த்து ரசித்த பின்னர்  கோவிலுக்குள் வந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது என பாராட்டி இருக்கிறார் , தற்போது இணையத்தில் ரஜினி ,இளையராஜா சந்தித்த படம் வைரலாகி   வருகிறது

 

error: Content is protected !!
Open chat