மாணவி மாணவர்களுக்கு விலையில்லா 2 ஜி.பி டேட்டா கார்டுகள் வழங்கப்பட்டது
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஏ.வி.ஆர்.எம். திருமணமண்டபத்தில் உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா 2 ஜி.பி டேட்டா கார்டுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.வி.எம்.ராஜலெட்சுமி
அவர்கள் இன்று(21.02.2021) வழங்கினார்கள்
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்