November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி வழங்கினார் 

திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி வழங்கினார் 

 

சங்கரன்கோவிலில் கோகுலம் திருமண மண்டபத்தில் சமூகநலத்துறை மூலம் ஏழைப்பெண்களுக்கு திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்கத்தை படித்த பெண்களின் தாய்மார்களிடம் மாவட்ட  ஆட்சித்தலைவர்  டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்,இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை திருமதி வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள் இன்று (21.02.2021) வழங்கினார்கள்.

 

error: Content is protected !!
Open chat