இலவச வீட்டுமனைபட்டாக்களை நலத்துறை அமைச்சர் வி.எம்ராஜலெட்சுமி வழங்கினார்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஏ.வி.ஆர்.எம் திருமண மண்டபத்தில், வருவாய்துறை மூலம் சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைபட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள் இன்று (21.02.2021) வழங்கினார்கள்.
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்