March 9, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

No images available in this Gallery Type. Please check admin setting.

வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார் 

வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார் 

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திருமதி.வி.எம்.ராஜலெட்சுமி அவர்கள் பூமிபூஜை செய்து இன்று (21.02.2021) துவக்கி வைத்தார்கள்

error: Content is protected !!
Open chat