சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 8 நபர்கள் கைது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 21.02.2021-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 8 நபர்களை TNP Act -ன் கீழ் கைது செய்தனர்.
More Stories
தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனை 3 லட்சம் பிடிபட்டது
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து இறங்கிய மத்திய துணை பாதுகாப்பு படையினர்
காவல் அதிகாரிகள் ஆணையாளர் ஒருங்கிணைந்து நடத்திய மகளிர் தினம்